தலையங்க செய்தி பக்கங்கள்

தங்களை அன்புடன் வரவேற்கிறோம் !
செவ்வணக்கம் தோழர்களே

“கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி நம் தமிழ் குடி”

இவை வெறும் அலங்கரிக்கப்பட்ட  வார்த்தைகள் அல்ல. நம் மூதாதையர் நமக்கு சொல்லி வளர்த்த உண்மை வாக்கியம். கடாரம், சீயம், சிங்களம் என கண்டம் தாண்டி வென்று சரித்திரம் படைத்த நமது தமிழ் இனம் இன்று எந்த நிலையில் உள்ளது ?

அரசியலால் சாதியால் மதத்தால் நாம் அனைவரும் பிரிந்து கிடந்த போதும் மொழியாலும் உணர்வாலும் நாம் தமிழர்கள் என்று பறைசாற்றுகிறோமா ?

உலகில் வாழும் பலகோடி தமிழர்களின் தாயகமான தமிழகத்திற்கு பக்கத்தில் உள்ள மாநிலங்களில் வாழும் கன்னட மற்றும் மலையாள தேசிய இன சகோதரர்கள் தண்ணீர் தரவே மறுக்கின்றனர். நாமோ அவர்களுக்கு நமது தமிழ் நிலத்தை சுரண்டி அiதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து தருகிறோம். அது தான் தமிழனின் பெருந்தன்மை….

ஆனால் அந்த பெருந்தன்மையை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்ந்து விட முடியுமா ?

இந்தக் கேள்விக்கான பதில் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை படைத்த இளைஞர்களிடம் தான் இருக்கிறது…

இந்திய அரசின் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதை செயல்படுத்த தவறிய கர்நாடக கேரள மாநிலங்கள் மீது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ?

தண்ணீர் இன்றி பசியில் வாடி செத்த தமிழக விவசாயக் குடும்பங்களின் மீது கருணை காட்ட யாருமே இல்லையா ? அவர்களின் பிள்ளைகளின் பசியைப் போக்க யாருமே இல்லையா ?

கன்னடன் கன்னடனாக இருக்கிறான்…

மளையாளி மளையாளியாக இருக்கிறான்…

இவர்களுக்கெல்லாம் மூத்த இனத்தவனான நீ மட்டும் இந்தியன் என்று சொல்ல பெருமைப்படுகிறாயே ? தகுமா ?

பிறப்பினால் எவரும் இந்தியானாக பிறப்பதில்லை… தமிழனாகவோ மலையாளியாகவோ தெலுங்கனாகவோ கன்னடனாகவோ தான் பிறக்கிறான்.. பிறகு தான் இந்தியாவில் வாழும் காரணத்தால் இந்தியனாகிறான்…

ஆகவே தோழர்களே நான் ஓன்றும் பிரிவினைவாதமோ இனவெறியுடனோ பேசவில்லை.. நமக்கு வரவேண்டிய உரிமையை பிறர் பறிப்பதை பார்த்துக் கொண்டிருக்க நாம் அமைதியாக இருந்தால் அது நம்மை சுரண்ட வருபவர்களுக் இன்னும் வசதியாகப் போய்விடும் என்கிற அச்ச உணர்வுடன் தான் இதை எழுதுகிறேன்.. தங்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்….

தோழமையுடன்

க.அருணபாரதி

தமிழன் என்று சொல்லடா….

தலை நிமிர்ந்து நில்லடா….